சிறுவர்களுக்கான தமிழர் மரபுக் கலை கோடைகாலப் பயிற்சி முகாம் : 05-05-2017 முதல் 03-06-2017 வரை

சிறுவர்களுக்கான தமிழர் மரபுக் கலை கோடைகாலப் பயிற்சி முகாம் : 05-05-2017 முதல் 03-06-2017 வரை

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம் மற்றும் தமிழ்நாடு கிராமியக் கலைகள் வளர்ச்சி மையம்
இணைந்து நடத்தும் சிறுவர்களுக்கான தமிழர் மரபுக் கலை கோடைகாலப் பயிற்சி முகாம் – கலை பிரிவுகள் : கரகாட்டம் , ஒயிலாட்டம் , கோலாட்டம் , சிலம்பாட்டம் , தப்பாட்டம் .