சிறுவர்களுக்கான தமிழர் மரபுக் கலை கோடைகாலப் பயிற்சி முகாம் : 05-05-2017 முதல் 03-06-2017 வரை


June 3, 2017

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம் மற்றும் தமிழ்நாடு கிராமியக் கலைகள் வளர்ச்சி மையம்
இணைந்து நடத்தும் சிறுவர்களுக்கான தமிழர் மரபுக் கலை கோடைகாலப் பயிற்சி முகாம் - கலை பிரிவுகள் : கரகாட்டம் , ஒயிலாட்டம் , கோலாட்டம் , சிலம்பாட்டம் , தப்பாட்டம் .

16.4.2017 – உலக மரபு நாள் – சிறப்பு நிகழ்வுகள்


April 16, 2017

16.4.2017 – தமிழ்நாடு இயல்-இசை-நாடக மன்றம்
சைக்கிள் யோகி – அமைப்பு இணைந்து நடத்தும் உலக மரபு நாள் – சிறப்பு நிகழ்வுகள்

மரபுக் கலை நிகழ்ச்சிகள் – ஒயிலாட்டம், சிலாட்டம், சிலம்பாட்டம், புரவியாட்டம், காளையாட்டம், மூங்கில்பாதம், கொக்கலியாட்டம், கரகம்

14.4.2017 – உலகச் சித்தர் மாநாடு


April 14, 2017

தமிழ்ப்பண்பாட்டுச் சங்கம் (ம) அறக்கட்டளை, தமிழ் மாநில சித்த வைத்தியச் சங்கம், தமிழ் சித்த மருத்துவ தேசிய சங்க அறச்சாலை
இந்திய சித்த மருத்துவ பட்டதாரிகள் சங்கம், இணைந்து நடத்தும் உலகச் சித்தர் மாநாடு